In Stock

Ungalil Oruvan (உங்களில் ஒருவன்) – Tamil (Hard Cover) by M.K Stalin

500.00 "inc, GST"

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்க்கை அனுபவங்கள் அடங்கிய ‘உங்களில் ஒருவன்’ (பாகம் -1) என்ற சுயசரிதையை எழுதியுள்ளார். இதில், அவரது பள்ளி- கல்லூரி காலங்கள், இளமை பருவம், ஆரம்ப நிலை அரசியல் பங்களிப்பு, திருமண வாழ்க்கை, மிசா போராட்டம் என 1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகளை பதிவு செய்துள்ளார்.

Product Code: N/A Categories: ,

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.